இப்போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. கத்தாரில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில்,
ஆனால், கத்தார் நாட்டில் நடைபெறும் இக்கால்பந்து போட்டியை வெளிநாடுகளிலிருந்து காண வரும் பெண் ரசிகர்கள், நாட்டின் விதிகளை மதிக்கும் படி உடைகளை அணிந்து வர வேண்டும் கவர்ச்சியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.